Pages

3. இருண்ட நிலையிலிருந்து விஷமாகி, மோதலில் வெப்பம், காந்தம் உருவாதல்

முதலில், சிறுகச் சிறுக இருண்ட நிலை உருவாகும். அப்படி கடும் விஷத் தன்மையாக வரும் பொழுது, அதிலே இருளின் தன்மையும், இருட்டான நிலைகள் இன்னும் அதிகமாகும். அது விஷத்தின் பெருக்கம்


எப்படி மத்தாப்பூ வெடிக்கச் செய்தால், வான்வீதியில் சிதறுண்டு பல ஒளிக்கற்றைகள் ஓடுகின்றதோ, அதைப் போல, அந்த இருண்ட பிரதேசத்திலிருந்து, அந்த மோதலாகி, ஒளியின் அந்த நிலைகள் வெளிப்படுவதைக் காணலாம். மத்தாப்பூ போல பிரிந்து செல்லும்போது, வெப்பமும் காந்தமும், உருவாகின்றது.