Pages

செவ்வாய்க்குரிய தகடு பூஜை முறைகள்


சூரிய விரல் நீளம் அகலம் செப்புத்தகடு, சிவப்பு மலர் எதுவானாலும், துவரம் பருப்பு சாதம், சுண்டல் முருகனை வணங்கி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள் ராகு காலத்தில் செவ்வாய் ஓரையில் மந்திரத்தை 108 முறை 48 நாள் வளர்பிறையில் செய்ய 108 நாள் பிறகு நற்பலன் தெரியும்.