Pages

சனிக்குரிய தகடு பூஜை


சனி விரல் நீளம், அகலம் ஈயதகடு சனிக்கிழமை அமாவாசையிலும் நீலநிற ஆடை உடுத்தி வளர்பிறையில் சனி ஓரையில் சிவலிங்க மூர்த்திக்கு பூஜை செய்து வன்னி இலையால் பூஜை செய்ய கருங்குவளை மலர், எள்ளுருண்டை வைத்து மந்திரம் 108 முறை 48 நாள் செய்ய 107 நாளில் நற்பலன் தெரியும்.