Pages

சூரியனுக்குரிய தகடு பூஜை !


சூரியவிரல் நீளம் அகலம் தங்கத்தகடு வளர் பிறையில் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் பூஜை தொடங்கவும்.

தாமரை மலர், கோதுமை அடை அல்லது பாயாசம் அக்கியை வணங்கி சிவபெருமானை தொழுது மதியம் சூரிய மந்திரத்தை 108 முறை 48 நாள் செய்ய தோஷம் நீங்கி 100 நாள் பின் பலன் தெரியும்.