Pages

ஓவியமே விக்ரகமானது


ஆரம்பத்தில் ஆலயச் சுவரில் ஓவியமாகத் திகழ்ந்த பிள்ளையார், அந்த ஓவியமே, அதே இடத்தில் சுயம்பு விக்ரகமாக ஆன அதிசயம் நடந்திருக்கிறது! தலம் - கேரள மாநிலம், காசர்கோட்டின் அருகே மதூரில் உள்ள ஸ்ரீமத் அனந்தேஸ்வர் திருக்கோயில்.