Pages

முதல்வன் மடியில் குறும்பன்


 

கேரள மாநிலத்தில் உள்ள மல்லியூர் திருத்தலத்தில் விநாயகர், உன்னிக்கண்ணன் என்ற திருநாமம் பூண்ட கிருஷ்ணனைத் தனது இடது மடியில் அமர்த்திய நிலையில் தரிசனம் அளிக்கிறார்.