• சென்னை ஆதம்பாக்கத்தில் நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய பகுதியில்
பசுக்கள் மிகுந்த அளவில் சுற்றி வருகின்றன. இங்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக
நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் தொடர்ந்து ஐந்து பிரதோஷங்களுக்கு வந்து
இரண்டு ரோஜா மலர் மாலைகளை கொண்டு வந்து ஒன்றை சிவனுக்கும் மற்றதை நந்தி
தேவருக்கும் சாற்றினால் திருமண பாக்கியம் விரைவில் நிறைவேறும்.
• சென்னை தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் முடிச்சூர் என்னும் ஊர் உள்ளது. இந்த ஆலயத்தில் நாகதோஷம் அல்லது வேறெந்த தோஷம் காரணமாகவும் திருமணம் ஏற்பட்டாலும் மனத்திற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைய வேண்டுவோரும் இத்தலத்திற்கு வந்து பிமேஸ்வரரையும், வித்யாம் பிகையும் வழிப்பட்டு கோவிலில் கொடுக்கும் கொம்பு மஞ்சளை தேவியின் சன்னதியில் பிரார்த்தனை செய்துக் கொண்டு கட்டுவது வழக்கமாக உள்ளது.
• காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதஷணம் செய் யுங்கள். ஏழைச்சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச்சரடு தானம் செய்யுங்கள் சகல திருமண தோஷமும் தீரும்