Pages

பிரியாணி பிரசாதம் வழங்கும் கோவில்


மதுரை திருமங்கலத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கும் 'வடக்கம்பட்டி, எனும் கிராமத்தில் உள்ள 'முனியாண்டி கோவிலில்' வருஷா வருஷம் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை தமிழகத்திலுள்ள 'முனியாண்டி விலாஸ் ஹோட்டல்' உரிமையாளர்கள் இணைந்து கடவுளைக் கும்பிடுகிறார்கள். அன்றைய தினம் கடவுளுக்குப் படைக்கப்படுவது எது தெரியுமா? பிரியாணி. பிரியாணி தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.