பொதுவாக
பெருமாள் கோவிலில் தீர்த்தமும், துளசியும் தான் தருவார்கள். விபூதி
தரமாட்டார்கள். ஆனால், திருக்கண்ணங்குடி பெருமாள் கோவிலில், திருநீரணித்
திருவிழா அன்று வைணவர்கள் விபூதி இட்டுக் கொள்கிறார்கள். பெருமாள் கோவிலில் விபூதி பூசுவது இங்கு மட்டுமே.
திருவிழா அன்று வைணவர்கள் விபூதி இட்டுக் கொள்கிறார்கள். பெருமாள் கோவிலில் விபூதி பூசுவது இங்கு மட்டுமே.