Pages

வள்ளியுடன் முருகன்


திருச்சி, வயலூரில் உள்ள முருகன் ஆலயத்தில் மட்டும் முருகப்பெருமான் - தெய்வானை - வள்ளியுடன் சேர்ந்து சிவன் - பார்வதிக்கு பூசை செய்கிறார்கள். ஏனைய இடங்களில் முருகன் தனித்து நின்றே தன் பெற்றோருக்கு பூசனை செய்வார்.