மதுரையில்
இருந்து 37 கி.மீ. தூரத்திலுள்ள 'நத்தம் கைலாசநாதர் கோவி'லில்
நவக்கிரகங்கள் நின்ற நிலையிலேயே அமைக்கப்படாமல், அமர்ந்த நிலையில்
அமைக்கப்பட்டு உள்ளது. இப்படி வேறு எங்கும் இல்லை. தென் மாவட்டத்தில்
'செவ்வாய் தோஷ நிவர்த்திக் கோவில்' இது ஒன்று தான் என்பது
குறிப்பிடத்தக்கது.



