தமிழ்நாட்டில்
சீன நாட்டுப் பாணியில் கட்டப்பட்ட ஒரே கோவில் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள
'திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில்'தான். இந்தக் கோவில் மூலவரின்
திருவுருவச் சிலை மருந்துகளின் கூட்டுக் கலவையினால் செய்யப்பட்டது என்பது
வேறு எங்கும் இல்லாத ஒரு சிறப்பு.



