ஆகஸ்ட் 25, சனி
குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை. மதுரை சோமசுந்தரர் வளையல் விற்ற திருவிளையாடல்.
ஆகஸ்ட் 26, ஞாயிறு
மதுரை சோமசுந்தரர் நரிகளைப் பரிகளாக்கிய லீலை. அகோபிலமடம் ஸ்ரீமத் 28வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
ஆகஸ்ட் 27, திங்கள்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் புட்டுத் திருவிழா. திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. சர்வ ஏகாதசி.
ஆகஸ்ட் 28, செவ்வாய்
திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
ஆகஸ்ட் 29, புதன்
பிரதோஷம். திருவோண விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் சட்டத்தேரில் திருவீதி உலா. ஓணம் பண்டிகை.
ஆகஸ்ட் 30, வியாழன்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் உற்சவ தீர்த்தவாரி. சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
ஆகஸ்ட் 31, வெள்ளி
படைவீடு அன்னை ரேணுகாம்பாள் கருட வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி. பௌர்ணமி.