நவம்பர் 3, சனி
திருநெல்வேலி காந்திமதியம்மன் பவனி வரும் காட்சி. வீரவநல்லூர் அம்பாள் புறப்பாடு. குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை. பத்தமடை அம்பாள் திருவீதி உலா.
நவம்பர் 4, ஞாயிறு
திருநெல்வேலி காந்திமதியம்மன் புறப்பாடு. தென்காசி அம்பாள் பவனி. தூத்துக்குடி அம்பாள் திருவீதி எழுந்தருளல்.
நவம்பர் 5, திங்கள்
சங்கரநயினார்கோவில் அம்பாள் திருவீதி எழுந்தருளல். திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரத்தில் காட்சியருளல்.
நவம்பர் 6, செவ்வாய்
திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளிச் சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம். உத்தரமாயூரம் வள்ளலார் சந்நதியில் பஞ்சமூர்த்திகள் உற்சவம் ஆரம்பம்.
நவம்பர் 7, புதன்
திருஇந்தளூர் பரிமளரங்கராஜன் உற்சவம் ஆரம்பம். மாயவரம் கௌரிமயூரநாதர் வெள்ளிப் படிச்சட்டத்தில் பவனி. திருநெல்வேலி காந்திமதியம்மன் ரத உற்சவம்.
நவம்பர் 8, வியாழன்
திருநெல்வேலி காந்திமதியம்மன் தீர்த்தவாரி, இரவு தங்கச்சப்பரம். உத்தர மாயூரம் வள்ளலார் சந்நதியில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.
நவம்பர் 9, வெள்ளி
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் ரிஷப சேவை. சங்கரன்கோவில், தென்காசி ஆகியத் தலங்களில் அம்பாள் திருக்கல்யாணம்.