Pages

ஆண்டாள் மடியில் தலை வைத்த சயனக்கோல தரிசனம்


  

‘திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே’ என்று தமிழ் வேதம் போற்றும் ஆண்டாள் அவதரித்தது ஆடிப்பூர தினத்தன்றுதான். அன்று ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் ஆலயம் திருவிழாக்கோலம் பூணும். ஆடிப்பூர விழாவில் 5ம் பஞ்ச கருடசேவை, 7ம்நாள் ரங்கமன்னார் ஆண்டாள் மடியில் தலை வைத்த
சயனக்கோல தரிசனம் விசேஷமானது.