இந்தியாவிலேயே
வில்லுப்பாட்டு காணிக்கையாகச் செலுத்தப்படும் ஒரே ஆலயம் எது தெரியுமா?
தமிழகத்தின் தென் கோடியிலுள்ள நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ.
தூரத்திலுள்ள 'மண்டைக்காடு பகவதி அம்மன் கோவி'லில் தான். கேரளாவில் உள்ள
பெண்கள் மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி
இக்கோவிலுக்கு வருகிறார்கள். இது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு.



