Pages

உயரமான ஆஞ்சநேயர் சிலை


 

இந்தியாவிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் நாமக்கல்லில் உள்ள நரசிம்ம சுவாமி கோவில் ' ஆஞ்சநேயர் சிலை' தான். ஒரே கல்லில் 18 அடி உயரத்திற்கு செதுக்கப்பட்டது.