Pages

இந்த வாரம் என்ன விசேஷம்?



நவம்பர் 24, சனி

சர்வ ஏகாதசி. கைசிக ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

நவம்பர் 25, ஞாயிறு

பிரதோஷம். திருவண்ணாமலை அருணாசலநாயகர் மகா ரதோற்சவம். மொகரம் பண்டிகை.

நவம்பர் 26, திங்கள்

திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

நவம்பர் 27, செவ்வாய்

பிருந்தாவன பூஜை. திருக்கார்த்திகை. திருவண்ணாமலை தீபம். திருவண்ணாமலை சுவாமி ஜோதி தரிசனம்.

நவம்பர் 28, புதன்

பௌர்ணமி. ஸ்ரீபஞ்சராத்திர தீபம். சுவாமிமலை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.

நவம்பர் 29, வியாழன்

திருவண்ணாமலை சந்திரசேகரர் தெப்ப உற்சவம். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தீர்த்தவாரி.

நவம்பர் 30, வெள்ளி

ஸ்ரீவாஞ்சியம், திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.