Pages

வஜ்ரம் ஏந்திய முருகன்


விழுப்புரம் மாவட்டம் கீழப்பெரும்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இதன் அருகிலுள்ள வெற்றி முருகன் சந்நதி சிறப்பு வாய்ந்தது. முருகன் திருவுருவம் 7ம் நூற்றாண்டில் படுக்கை கல்லில் பல்லவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கரத்தில் வஜ்ரம் இருப்பதால் சக்தி அம்சமும் தாமரை மீது அமர்ந்துள்ளதால் கலை
மகள் அம்சமும் நிறைந்திருப்பவராக இந்த முருகன் போற்றப்படுகிறார்.