சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பவனி. திருத்தணி முருகப்பெருமான் தெப்ப உற்சவம். திருநள்ளார் சனிபகவான் சிறப்பு ஆராதனை.
சென்னை-அகரம் தான்தோன்றீஸ்வரர் அம்மன் கோயில் தெரு, ஸ்ரீநிவாச பக்த சபை சார்பாக சிந்தாமணி விநாயகர் கோயிலிலிருந்து திருப்பதி-திருமலை பாதயாத்திரை தொடக்க விழா.
கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி முருகப்பெருமான் தெப்ப உற்சவம்.
குன்றத்தூர் தேவி காத்யாயணி மந்தவெளி அம்மன், கங்கையம்மன் கோயிலில் 28ம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு கூழ்வார்த்தல், அன்னதானம், அம்மன் வீதியுலா.
சர்வ ஏகாதசி. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவரணம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
மாத சிவராத்திரி. பிரதோஷம். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். அரவிந்தர் அவதார தினம்.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம், வைரவேல் தரிசனம். சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருபவித்ர உற்சவம் ஆரம்பம்.
சர்வ அமாவாசை. படைவீடு அன்னை ரேணுகாம்பாள் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.