Pages

திருமேனியில் ஒன்பது நாகங்களை அணிந்துள்ள கருடன்


 

நாச்சியார் கோயில் கருடன் கருங்கல்லால் வடிக்கப்பட்ட பெரிய திருமேனி கொண்டவர். தன் திருமேனியில் ஒன்பது நாகங்களை அணிந்துள்ளார். இவருக்கு அமிர்தகலசம் நிவேதித்து வணங்க நவகிரகங்களால் ஏற்படும் தீய பாதிப்புகள் விலகும்.